Athikalathu Alangara Maligai Akshaya Tritiya Offer 2026
Athikalathu Alangara Maligai Akshaya Tritiya Sale
ஆதிகாலத்து அட்சய திருதியை கொண்டாட்டம்
வெள்ளி வாங்கினால்… தங்கம் FREE!
இது ஒரு சலுகை இல்லை… இது ஒரு Golden Opportunity!
ஏப்ரல் 14 முதல் அட்வான்ஸ் பதிவு ஆரம்பம்..
சலுகைகள்:
ஒவ்வொரு வெள்ளி ₹1500-க்கு – HOME ITEMS இலவசம்
ஒவ்வொரு வெள்ளி 100g-க்கு – வெள்ளி நாணயம் இலவசம்
ஒவ்வொரு வெள்ளி 200g-க்கு – 22 காரட் தங்க நாணயம் இலவசம்
ஒவ்வொரு வெள்ளி 1Kg-க்கு – 22 காரட் தங்க நாணயம் + பட்டுப்புடவை இலவசம்
குறிப்பு: கொலுசு, மெட்டி, அரைஞாண், தண்டை, காப்பு மற்றும் பாத்திரங்களுக்கு
செய்கூலி சேதாரம் கிடையாது.
நிபந்தனைகள்:
* நாணயம் மற்றும் செட்டுநாடு பொருட்களுக்கு இது பொருந்தாது.
* நாணயம், செட்டுநாடு பாத்திரங்கள் STR பொருட்களுக்கு பொருந்தாது.
ஆதிகாலத்து அலங்கார மாளிகை, புதுக்கோட்டை..
